இன்பத் தமிழ் பாயும் உங்கள் செவிகளில்!
நீங்கள் சிந்திக்க ஓர் கண் மருத்துவ கருத்தரங்கம்* தமிழில்!
நிகழ்வுகள் யாவும் –
தினம் சந்திக்கும் சவால்களை
சந்தித்து வெற்றி காண!
பேச்சு தமிழில்-
சிறந்த கண் மருத்துவர்கள்
உங்களுடன் பயணிக்கும் ஒரு மணித் துளிகள் !
தமிழ் நேசிக்கும் உள்ளங்களின் சங்கமம்!